குறுகிய கால பயணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்த, இலங்கையில் ஓய்வூதியம் பெறுவோர் கோவிட் 19 காரணமாக ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டால், பின்வரும் விபரங்களை 2021.02.15ஆம் திகதிக்கு முன்னர் அமீரகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் consular.slembabudhabi@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடக அனுப்புமாறு இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கை தூதரகத்தின் அவசர அறிவித்தல்!!!
Reviewed by Editor
on
February 11, 2021
Rating:
