கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கை மாவட்ட தோறும் ஆரம்பம்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

ஐக்கிய மக்கள் சக்தியினை கிராமங்கள்
தோறும் கட்டியெழுப்பும் நிகழ்வு மாவட்டம் தோறும் தற்போது இடம்பெற்றுவருகின்றன. 

அதனடிப்படையில், நேற்று (13) சனிக்கிழமை ஹம்பந்தோட்டை வெளியத்தை பகுதியில் அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு கட்சியின் உதவிச் செயலாளரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ இம்ரான் மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.


 

கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கை மாவட்ட தோறும் ஆரம்பம்!!! கட்சியை கட்டியெழுப்பும் நடவடிக்கை மாவட்ட தோறும் ஆரம்பம்!!! Reviewed by Editor on February 14, 2021 Rating: 5