முன்னாள் சபாநாயகர் காலமானார்



முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்கு பண்டார கொவிட்-19 தொற்று காரணமாக IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (14) தனது 81ஆவது வயதில் காலமானார்.


முன்னாள் சபாநாயகர் காலமானார் முன்னாள் சபாநாயகர் காலமானார் Reviewed by Editor on February 14, 2021 Rating: 5