கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் அவர்களின் வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.