
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 412 பாடசாலைகளை எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அன்றைய தினமே ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பு
Reviewed by Editor
on
February 09, 2021
Rating:
