முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சையொன்று ஒன்று இடம்பெற்று அது வெற்றியளித்துள்ளது என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணரான இளஞ்செழியன் பல்லவன் என்பரே இந்த பாலியல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து வெற்றிகரமாக முடித்ததுடன், இச்சிகிச்சை சுமார் 12 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சத்திர சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய ஆண், மட்டக்களப்பில் சம்பவம்!!!
Reviewed by Editor
on
February 10, 2021
Rating:
