(றிஸ்வான் சாலிஹூ)
ஐபிஎல் 2021 இன் இறுதி ஏலத்திற்குள் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அவரோடு சேர்ந்து இலங்கை அணியிலிருந்து இன்னும் 9 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஐபிஎல் ஏல விற்பனைக்கு இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 292 கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 அசோசியட் அணி வீரர்களும் உள்ளடங்குகிறார்கள்.
இதில் இலங்கை அணியின் சார்பில் யாழ் மண்ணில் இருந்து தெரிவு செய்யப்பட்ட விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்பட 9 வீரர்கள் இதில் உள்ளடங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL -2021 ஏலத்திற்குள் வந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்!!!
Reviewed by Editor
on
February 12, 2021
Rating:
