
காத்தான்குடியில் முடக்கப்பட்டுள்ள பத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் மயூரன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் விடுவிக்கப்பட உள்ள எஞ்சிய பகுதிகளிலுள்ள, ஒரு கிராம சேவகர் பிரிவில் உள்ள நான்கு வீதிகளை தவிர ஏனைய அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் விடுவிக்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை அறிவித்துள்ளது.
காத்தான்குடியில் ஒரு பகுதியைத் தவிர ஏனையவை விடுவிக்க சிபாரிசு - RDHS
Reviewed by Editor
on
February 05, 2021
Rating:
