கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கோர விபத்து, 07 பேர் பலி..!

இன்று (20) சனிக்கிழமை காலை பதுளை - பசறை - 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், 7 பேர் பலியாகியுள்ளதோடு, சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று 13ஆம் கட்டைப் பகுதியில், சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கோர விபத்து, 07 பேர் பலி..! கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கோர விபத்து, 07 பேர் பலி..! Reviewed by Editor on March 20, 2021 Rating: 5