1000 சம்பள உயர்வுக்கான வர்த்தமானி வெளியீடு!!!





தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000 ரூபா என அறிவித்து வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாளரினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (09) வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி முதல் இது செல்லுபடியாதல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வேதன நிர்ணய சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த வேதனம் 900 ரூபாவாகவும் பாதீட்டு கொடுப்பனவாக 100 ரூபாவாகவும் சேர்த்து நாளாந்த வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










1000 சம்பள உயர்வுக்கான வர்த்தமானி வெளியீடு!!!  1000 சம்பள உயர்வுக்கான வர்த்தமானி வெளியீடு!!! Reviewed by Editor on March 10, 2021 Rating: 5