அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசம்

 

இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக் கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

இத்தீவிபத்தால் வீடுகளில் குடியிருந்த சுமார் 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசம் அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் 16 வீடுகள் எரிந்து நாசம் Reviewed by Editor on March 12, 2021 Rating: 5