ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடக்கம்


கொவிட்- தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து ஒட்டமாவடி கோறளைப் பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மஜ்மா நகரில் தெரிவு செய்யப்பட்ட இடத்தில் இன்று (05) வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளது.



அதனடிப்படையில் அங்கு 10 குழிகள் தோண்டப்பட்டு ஜனாஸா அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடக்கம்  ஓட்டமாவடி மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடக்கம் Reviewed by Editor on March 05, 2021 Rating: 5