ஜனாஸா அடக்கம் செய்வதற்கு எதிராக எதிர்ப்பு!!!


கிளிநொச்சி – இரணைதீவில் கொரோனா தொற்று உறுதியான சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று (03) புதன்கிழமை காலையில் நடைபெறுகிறது.

ஜனாஸா அடக்கம் செய்வதற்கு எதிராக எதிர்ப்பு!!! ஜனாஸா அடக்கம் செய்வதற்கு எதிராக எதிர்ப்பு!!! Reviewed by Editor on March 03, 2021 Rating: 5