சந்தேக நபர் படல்கும்புரயில் சடலமாக மீட்பு



டேம் வீதியில் சூட்கேஸில் தலையை வெட்டிய நிலையில் சடலத்தை மறைத்து வைத்திருந்த தொடர்பிலான சந்தேக நபரான பொலிஸ் அதிகாரி படல்கும்புர 5ஆம் கட்டை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் படல்கும்புரயில் சடலமாக மீட்பு சந்தேக நபர் படல்கும்புரயில் சடலமாக மீட்பு Reviewed by Editor on March 03, 2021 Rating: 5