மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்திறங்கியது!!!

FitsAir Cessna208B, பயணிகள் விமானம் திட்டமிடப்பட்ட இன்று (29) திங்கட்கிழமை இரத்மலான விமான நிலையத்திலிருந்து மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியுள்ளது.

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்திறங்கியது!!! மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்திறங்கியது!!! Reviewed by Editor on March 29, 2021 Rating: 5