
இலங்கையில் கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) அறிமுகம் செய்யும் நிகழ்வு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று (17) புதன்கிழமை நடைபெற்றது.
நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் எனவும், இது 100 வீதம் இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட், லயன் ஹர்ட் என பெயரிடப்பட்டுள்ளது அறிமுக நிகழ்வில் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டின் செயற்கை பதார்த்தங்களினால் தயாரிக்கப்பட்ட சிகரட் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்க இதனூடாக இயலுமை காணப்படுகின்றது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
புதிய முறையில் தயாரிக்கப்பட்ட சிகரெட்!!!
Reviewed by Editor
on
March 18, 2021
Rating:
Reviewed by Editor
on
March 18, 2021
Rating: