அக்கரைப்பற்று மருந்தகமொன்றில் உடனடி வேலைவாய்ப்பு!!!


அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் உள்ள "Sun Pharmacy" க்கு பார்மஸி உதவியாளர் ஒருவர் (ஆண்) அவசரமாக தேவைப்படுகின்றார்.

பார்மஸி துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு, சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு- 0777039651

அக்கரைப்பற்று மருந்தகமொன்றில் உடனடி வேலைவாய்ப்பு!!! அக்கரைப்பற்று மருந்தகமொன்றில் உடனடி வேலைவாய்ப்பு!!! Reviewed by Editor on March 11, 2021 Rating: 5