இன்றுடன் நிறைவு பெறும் பரீட்சை!!!


கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் (10) புதன்கிழமை நிறைவடைகின்றது என்று இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சை முடிவுற்றதும் மண்டபத்துக்கு வெளியில் குழப்பகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளதோடு, அனைத்து பரீட்சை நிலையங்களுக்கு அருகிலும் நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் அறிவித்துள்ளார்.


 

இன்றுடன் நிறைவு பெறும் பரீட்சை!!! இன்றுடன் நிறைவு பெறும் பரீட்சை!!! Reviewed by Editor on March 10, 2021 Rating: 5