ஆசாத் சாலியின் வண்டியில் இருந்து துப்பாக்கி மீட்பு..!



நேற்று (16) செவ்வாய்க்கிழமை மாலை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் வண்டியில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவரை நேற்று கைது செய்த பின்னர் அவரின் வண்டியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே வெளிநாட்டு பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று ரவைகளுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசாத் சாலியின் வண்டியில் இருந்து துப்பாக்கி மீட்பு..! ஆசாத் சாலியின் வண்டியில் இருந்து துப்பாக்கி மீட்பு..! Reviewed by Editor on March 17, 2021 Rating: 5