விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது!

பசறை 13ஆம் கட்டையில் கடந்த 20ஆம் திகதி விபத்துக்கு உள்ளான பேருந்து இன்று (27) கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் மீட்டக்கப்பட்டது. 

கடந்த 3 தினங்களாக பேருந்தை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்முயற்சி பலனலிக்காத நிலையில் இன்றைய தினமே பேருந்து மீட்கப்பட்டதுடன், விபத்துக்கு உள்ளான இப் பேருந்தில் பயணித்த 15 பேர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது! விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது! Reviewed by Editor on March 27, 2021 Rating: 5