ஜனாஸா அடக்கும் நடவடிக்கைக்கு பண உதவி செய்த பிரதேச சபை உறுப்பினர்!!



Covid-19 மூலம் மரணிப்பவர்களது ஜனாசாக்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்யும் வகையில் ஏறாவூர் நகர சபையின் கெளரவ  உறுப்பினர் அல்ஹாஜ். அப்துர் றசீட் அவர்கள் தனது மாதாந்த கொடுப்பனவு ரூபா.15000யை அன்பளிப்பு செய்துள்ளார்.

இன்று (12) வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூர் சம்மேளன அலுவலகத்தில் வைத்து சம்மேளன தலைவர் மற்றும் செயலாளரிடம் இந்த நிதியினை அவர் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஜனாஸா அடக்கும் நடவடிக்கைக்கு பண உதவி செய்த பிரதேச சபை உறுப்பினர்!! ஜனாஸா அடக்கும் நடவடிக்கைக்கு பண உதவி செய்த பிரதேச சபை உறுப்பினர்!! Reviewed by Editor on March 12, 2021 Rating: 5