அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் கைது!!!!



இலங்கையில் வஹாபிச கொள்கையை பரப்பினார் என்னும் குற்றச்சாட்டில் ஜமாஅத் இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் அஷ்ஷேக் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து இன்று (13) சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வஹாபிச கொள்கையை சஞ்சிகை மூலம் பரப்பினார் என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபட்டுள்ளமையாலயே கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் கைது!!!! அஷ்ஷேக் ஹஜ்ஜூல் அக்பர் கைது!!!! Reviewed by Editor on March 13, 2021 Rating: 5