(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் முதல் தொகுதி உயர் தர மாணவர்களின் ”ஆசிரியம் போற்றுவோம்” ஒன்று கூடல் நிகழ்வு கல்லுாரியின் 1995-1998ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களினால் இன்று (21) அக்கரைப்பற்று கடற்கரையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள், ஓய்வு நிலை ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பித்ததோடு, இந்நிகழ்வானது ஏனைய பழைய மாணவர்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும்.
கற்பித்துத்தந்த ஆசான்களை ஞாபகப்படுத்திய மாணவர்கள்....
Reviewed by Editor
on
March 21, 2021
Rating:
Reviewed by Editor
on
March 21, 2021
Rating:



