நீச்சல் குளத்தில் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு சூட்டை கிளப்பியிருக்கிறார் தென்னிந்திய நடிகை ஷிவானி நாராயணன்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார் தான் இவர். இந்நிகழ்ச்சியில் முதலில் சக போட்டியாளர்களிடம் அதிகம் பேசாமல் வெறுப்பை சம்பாதித்தாலும் நிகழ்ச்சியின் இறுதியில் நல்ல பெயருடன் வெளியில் வந்தார் ஷிவானி என்பதை இந்த உலகமே அறிந்த விடயம்.
நீச்சல் உடையில் நடிகை ஷிவானி நாராயணன்...
Reviewed by Editor
on
March 21, 2021
Rating:
