
(றிஸ்வான் சாலிஹூ)
கொரோனா வைரஸ் காரணமாக மரணமடைந்து PCR பரிசோதனை செய்த பின்னர் பொசிடிவ் என்ற முடிவுகளின் அடிப்படையில் இருந்த ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படாமல் வைத்தியசாலை குளிரூட்டி பெட்டிகளில் உள்ளது.
அவ்வாறான ஜனாஸாக்களின் முழு விபரங்களையும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா கோரியுள்ளார்.
அதனடிப்படையில் கீழ் உள்ளவாறு தகவல்களை சரியாக அனுப்புமாறு அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
குளிரூட்டி பெட்டிகளில் உள்ள ஜனாஸாக்கள் தொடர்பான அவசர தகவல்!!!
Reviewed by Editor
on
March 03, 2021
Rating:
Reviewed by Editor
on
March 03, 2021
Rating:

