இரண்டு ஆசிரியர்கள் கைது!!!

 


மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டில் புத்தளத்தில் 2 மத்ரசா ஆசிரியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (26) வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் புத்தளத்தில் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்த குற்றச்சாட்டில் இரண்டு மதரசா பாடசாலை ஆசிரியர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆசிரியர்கள் கைது!!! இரண்டு ஆசிரியர்கள் கைது!!! Reviewed by Editor on March 26, 2021 Rating: 5