பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் பதவியேற்பு!!!

(சர்ஜுன் லாபீர்)

சாய்ந்தமருது பிரதேச செயலாளராக நற்பிட்டிமுனைச் சேர்ந்த எம்.எம் ஆஸீக் இன்று (08) திங்கள்கிழமை தனது கடமைகளை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.


இப்பதவியேற்பு நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனபா, நிந்தவூர் பிரதேச செயலாளர் டி.எம்.எம்.அன்சார், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.சாபீர் , உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கணக்காளர்கள் காரியாலய உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.


பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் பதவியேற்பு!!! பிரதேச செயலாளராக எம்.எம் ஆஸீக் பதவியேற்பு!!! Reviewed by Editor on March 08, 2021 Rating: 5