கொரோனா தொற்றால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய சம்மாந்துறை பிரதேசமும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா உடல்களை அடக்கம் செய்வதற்கான சுகாதார வழிமுறைகளை தயாரித்தல் / கண்கானித்தலுக்கான பணிப்பாளராக டொக்டர் ஹம்தான் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பணிப்புரைக்கமையவே சம்மாந்துறை பகுதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி - இன்று (04) காலை , கல்முனை RDHS அதிகாரிகள் சம்மாந்துறை பிரதேச சபை தலைவர் அடங்கலான குழுவினர் அடக்கம் செய்வதற்கான இடத்தை நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
(நன்றி - Boomudeen Malik)
கொரோனா ஜனாஸாக்களை அடக்க சம்மாந்துறையும் பரிசீலிக்கப்படுகிறது !!!
Reviewed by Editor
on
March 04, 2021
Rating:
Reviewed by Editor
on
March 04, 2021
Rating:
