சிறுவர்களின் பொழுதுபோக்குக்காக வைத்திய நிபுணர் செய்த செயல்!!!



(றிஸ்வான் சாலிஹூ)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட சிறுவர் நூலகத்தினை அவர்கள் மிகப் பயனுள்ளதாக பயன்படுத்துவது எனக்கு பெரும் சந்தோஷமாக இருப்பதாக அந்த வைத்தியசாலையின் சிறுவர் விடுதி பொறுப்பு வைத்தியரும், குழந்தை நல வைத்திய நிபுணருமான வைத்தியர் விஷ்ணு சிவபாதம் தெரிவித்துள்ளார்.


இந்த செயற்பாட்டிற்காக சிறுவர்களுக்கு கதைப் புத்தகங்களை வழங்கிய அனைத்து நலன் விரும்பிகளுக்கும் தனது நன்றிகள் உரித்தாகட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


சிறுவர்களின் பொழுதுபோக்குக்காக வைத்திய நிபுணர் செய்த செயல்!!! சிறுவர்களின் பொழுதுபோக்குக்காக வைத்திய நிபுணர் செய்த செயல்!!! Reviewed by Editor on March 28, 2021 Rating: 5