சம்பூர் பள்ளிக்குடியிருப்பு இத்திக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது முதலை இழுத்துச்சென்று காணாமல்போன 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
இழுத்து செல்லப்பட்ட உடலை மீட்கும் நடவடிக்கையை அப்பகுதி கடற்படையின் விசேட சுழியோடிகளை கொண்ட மீட்பு குழுவினரும் மக்களும் இணைந்து முன்னெடுத்து சென்றதன் விளைவாக சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதலை இழுத்துச் சென்ற சிறுவனின் சடலம் மீட்பு
Reviewed by Editor
on
March 28, 2021
Rating:
