இன்று தனிமைப்படுத்தப்பட்ட ஊடரங்கு அமுலுக்கு வரும் பகுதிகள்!!!


மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள , கலேவெல, மாத்தளை , நாவுல பொலிஸ் பிரிவுகளும், குருநாகலின் பன்னல பொலிஸ் பிரிவும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்டத்தின் உடுபத்தாவ ,  கல்அமுன, மொனராகலையின் ஹெலமுல்ல கிராமசேவகர்  பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (30) வெள்ளிக்கிழமை காலை 8.00மணி முதல் இந்த தனிமைப்படுத்தப்பட்ட ஊடரங்கு அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தனிமைப்படுத்தப்பட்ட ஊடரங்கு அமுலுக்கு வரும் பகுதிகள்!!! இன்று தனிமைப்படுத்தப்பட்ட ஊடரங்கு அமுலுக்கு வரும் பகுதிகள்!!! Reviewed by Editor on April 30, 2021 Rating: 5