நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்தின் ஒரு அங்கமான மலர் கண்காட்சி இன்று (17) சனிக்கிழமை நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன தலைமையில் விக்டோரியா பூங்காவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அதிதிகள் கலந்துக்கொண்டனர்.
மலர் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
April 17, 2021
Rating: 5