கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகத்தருமான ஜனாப் ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய "எ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்" மற்றும் "கல்முனை உள்ளுராட்சி நிர்வாக 250 வருட வரலாற்றுப் பதிவுகள்" ஆகிய இரு நூல்களின் பிரதிகளை அக்கரைப்பற்று மாநகர கௌரவ முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களிடம் இன்று (06) செவ்வாய்க்கிழமை கையளித்தார்.
பறக்கத்துல்லாஹ் எழுதிய வரலாற்று நூல்கள் கௌரவ முதல்வரிடம் கையளிப்பு!
Reviewed by Editor
on
April 06, 2021
Rating: