தனது வாக்கை பதிவு செய்ய துவிச்சக்கர வண்டியில் தென்னிந்திய திரைப்பட முன்னனி நடிகர் விஜய் சென்றுள்ள வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் பரவலாக பரவியுள்ளது.
இந்த செயல் மூலம் விலைவாசி உயர்வையும் அதற்கான தனது எதிர்ப்பையும் சூசகமாக நடிகர் விஜய் வெளிப்படுத்தியுள்ளார் என சமூக வலைத்தள ஆர்வலர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
வாக்கு பதிவு செய்ய சைக்கிளில் செல்லும் முன்னனி நடிகர்
Reviewed by Editor
on
April 06, 2021
Rating:
