மேல் மாகாணத்திலிருந்து உள் மற்றும் வெளியேறுபவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை!!!!


கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இன்று (29) வியாழக்கிழமை மதியம் 12 முதல் கொழும்புக்கு நுழையும் பயணிகள் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறுவோருக்கு Rapid Antigen பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திலிருந்து உள் மற்றும் வெளியேறுபவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை!!!! மேல் மாகாணத்திலிருந்து உள் மற்றும் வெளியேறுபவர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை!!!! Reviewed by Editor on April 29, 2021 Rating: 5