(சர்ஜுன் லாபீர்)
இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு 20வது சீர்திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்த 07 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளார்.
இந் சந்திப்பில் கடந்த வாரம் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் விவகாரம், சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை விவகாரம் போன்ற இன்னும் பல முக்கிய முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்து இருந்தார்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசர சந்திப்பு...
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
