(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கையின் மிக பிரபலமான உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடரான இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் "SUPER LEAGUE" போட்டிகளில் நடுவர்களாக அக்கரைப்பற்றில் இருந்து முதன்முதலாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை நடுவர் சங்கத்தின் உதைபந்தாட்ட நடுவர்களான அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் மாஜீத் மற்றும் முஹம்மட் முஷாரப் ஆகிய இளம் உதைபந்தாட்ட வீரர்கள் நடுவர்களாக கலந்து கொள்வது இம்மண்ணுக்கு பெருமைக்குரிய விடயம் என்று உதைபந்தாட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்றுக்கு பெருமை சேர்த்த இளம் உதைப்பந்தாட்ட நடுவர்கள்!!!
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:
