விவேக்கினால் இலங்கையில் நடப்பட்ட மரம்....



சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திற்கு வருகை தந்த தென்னிந்திய நடிகர், நேற்று (17) காலஞ்சென்ற நடிகர் பத்மஷிறி விவேக் அவர்களினால்  நாட்டப்பட பலாசு மரம் தற்பொழுது இந்தளவில் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.


 

விவேக்கினால் இலங்கையில் நடப்பட்ட மரம்.... விவேக்கினால் இலங்கையில் நடப்பட்ட மரம்.... Reviewed by Editor on April 18, 2021 Rating: 5