
53 பேருடன் நீர்மூழ்கியொன்று காணாமல்போயுள்ளதாக அறிவித்துள் இந்தோனோசியா நீர்மூழ்கியை கண்டுபிடிப்பதற்கு அவுஸ்திரேலியா சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளது.
பாலி கடற்பரப்பில் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட KRI Nanggala-402, நீர்மூழ்கியே காணாமல்போயுள்ளது.
பாலி கடற்பரப்பில் 53 பேருடன் காணாமல்போயுள்ள நீர்மூழ்கியை தேடி வருகின்றோம் என இந்தோனேசிய இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா சிங்கப்பூரின் உதவியை நாடியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - தினக்குரல்
இந்தோனேசிய நீர்மூழ்கியொன்று காணாமல் போயுள்ளது!!!
Reviewed by Editor
on
April 21, 2021
Rating:
Reviewed by Editor
on
April 21, 2021
Rating: