அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படுகிறது!!!



நாளை (27) செவ்வாய்க்கிழமை முதல் அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையைதீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை வெளியிடப்பட உள்ளதாகவும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படுகிறது!!! அரச ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் நாளை வெளியிடப்படுகிறது!!! Reviewed by Editor on April 26, 2021 Rating: 5