இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமையகம் பூட்டு!!!


பத்தரமுல்லைவில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் இரண்டு நாட்கள் மூடப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குறித்த அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களில் அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமையகம் பூட்டு!!! இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமையகம் பூட்டு!!! Reviewed by Editor on April 26, 2021 Rating: 5