நாட்டில் மேலும் சில பகுதிகளை உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்....
01) வெல்லவாய நகர சபை எல்லை
02) வெஹெரயாய
03) கொட்டம்கஹபோக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு
04) புத்தல ரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு
05) உஹன குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
06) மாத்தளை அலுகொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு
07) அம்பாறை − உஹன, குமாரிகம கிராம உத்தியோகத்தர் பிரிவு
இன்று முடக்கப்பட்ட சில பகுதிகள்!!!!
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:
