பதவியை இழந்த ரஞ்சன் ராமநாயக்க!!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

ரஞசன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது என நாடாளுமன்ற  செயலாளர்நாயகம் தேர்தல் ஆணையகத்திற்கு அறிவித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையிலேயே ரஞசன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினக்குரல்

பதவியை இழந்த ரஞ்சன் ராமநாயக்க!! பதவியை இழந்த ரஞ்சன் ராமநாயக்க!! Reviewed by Editor on April 07, 2021 Rating: 5