அட்டாளைச்சேனை மீனோடக்கட்டு பிரதேசத்தில் இன்று (28) புதன்கிழமை இடம்பெற்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிளில் பயணித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கலீல் டெயிலர் (நூர் ஸஃமான் டெய்லர், அட்டாளைச்சேனை மார்க்கட் வீதி) ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அட்டாளைச்சேனை வாகன விபத்தில் கலீல் டெயிலர் உயிரிழந்தார்!!!
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:
Reviewed by Editor
on
April 28, 2021
Rating:
