இன்று (24) சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி..!
Reviewed by Editor
on
April 24, 2021
Rating:
Reviewed by Editor
on
April 24, 2021
Rating:
