
இந்திய நாட்டு மக்கள் தற்போது கொவிட்-19 வைரஸ் மூலம் கடுமையான முறையில் பாதிப்புக்குள்ளாகி அந்த நோயாளிகளுக்கு ஒக்சிசன் தேவையாக உள்ள நிலையில் சிங்கப்பூர் நாட்டு அரசு டொன் கணக்கில் தமது மனிதநேய அடிப்படையில் ஒக்சிசனை இன்று இந்தியாவுக்கு விமான மூலம் அனுப்பி வைத்துள்ளது.

மனிதநேய உதவி செய்யும் சிங்கப்பூர்!!!!
Reviewed by Editor
on
April 25, 2021
Rating:
Reviewed by Editor
on
April 25, 2021
Rating: