பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீடு விண்ணப்பங்கள்....



2020 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மீள் மதிப்பீட செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல்களை www.donets.lk  என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)


பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீடு விண்ணப்பங்கள்.... பரீட்சை விடைத்தாள் மீள் மதிப்பீடு விண்ணப்பங்கள்.... Reviewed by Editor on April 30, 2021 Rating: 5