பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழ பெட்டிகள் விநியோகம்.


முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பேரீத்தம் பழ பெட்டிகள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு இன்று (08) விநியோகிப்பட்டன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் பங்களிப்புடன் சாய்ந்தமருது மஸ்ஜிதுத் தக்வா ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற நிகழ்வில் சமய பண்பாட்டு அலுவலகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.முகம்மது றிபாஸ் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழ பெட்டிகள் விநியோகம். பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பேரீத்தம் பழ பெட்டிகள் விநியோகம். Reviewed by Editor on April 08, 2021 Rating: 5