SLMC தலைவர் மற்றும் ஹனா சிங்கர் சந்திப்பு!!!



(றிஸ்வான் சாலிஹூ)

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்று (30) வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றது.


SLMC தலைவர் மற்றும் ஹனா சிங்கர் சந்திப்பு!!! SLMC தலைவர் மற்றும் ஹனா சிங்கர் சந்திப்பு!!! Reviewed by Editor on April 30, 2021 Rating: 5