நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து மேலும் 5 மாவட்டங்களை சேர்ந்த 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்,
1.கம்பஹா மாவட்டத்தில்-
மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
KC சில்வா கிராம உத்தியோகத்தர் பிரிவு
கதிரான வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்
கதிரான தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த பேஷகர்ம கிராமம்
வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
சேதவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மஹபமுனுகம பிரிவு
குன்ஜகஹவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த 44 ஆவது லேன்
நில்சிறி கிராம உத்தியோகத்தர் பிரிவை 3 ஆவது மற்றும் 7 ஆவது லேன்
2. அம்பாறை மாவட்டத்தில்-
தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
நவமெதகம கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த நவமெதகம பிரிவு
பக்மீதெனிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த ரனஹெலகம பிரிவு
சேருபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த சேருபிடிய உப பிரிவு
3. இரத்தினபுரி மாவட்டத்தில்-
இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
அங்கம்மன 182 கிராம உத்தியோகத்தர் பிரிவு
4. களுத்துறை மாவட்டத்தில்-
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
பலன்னொருவ 604 கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொரலஹிம 604 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
கும்புக மேற்கு 607 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
நர்த்தனகல 606 சி கிராம உத்தியோகத்தர் பிரிவு
5. மொனராகலை மாவட்டத்தில்-
மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,
போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இன்று (10) முதல் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்களாகும்.
Reviewed by Editor
on
May 10, 2021
Rating:
